குளிர்கால ஒலிம்பிக்ஸ்.. ஜேர்மனி தொடர்ந்தும் முன்னிலை!!

Loading… தென்கொரியாவில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்க பட்டியலில் ஜேர்மன் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. 9 தங்கம்இ 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களுடன் ஜேர்மன் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து 6 தங்கம்இ 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்களுடன் நோர்வே 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3வது இடத்திற்கு நெதர்லாந்துஇ 5 தங்கம் 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட … Continue reading குளிர்கால ஒலிம்பிக்ஸ்.. ஜேர்மனி தொடர்ந்தும் முன்னிலை!!